5 ஆண்டுகளில் மக்களவையில் 205 மசோதாக்கள் நிறைவேற்றம் - சுமித்ரா மகாஜன்

0 517

 பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி காலத்தில், மக்களவையில் 205 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.

பாஜக தலைமையிலான மத்திய அரசின் பதவிக் காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இந்த அரசின் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று முடிவடைந்தது. இந்நிலையில், மக்களவையில் பேசிய சபாநாயகர் சுமித்ரா மகாஜன், கடந்த 5 ஆண்டுகளில் மக்களவையில், ஜிஎஸ்டி, கருப்பு பணம் தடுப்பு உள்ளிட்ட 205 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், 1612 மணி நேரத்தில் 331 அமர்வுகள் நடைபெற்றதாகவும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments