கலவரத்தைப் பயன்படுத்தி சிறையிலிருந்து தப்பிய கைதிகள்

0 369

ஹைதி நாட்டில் சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்த சுமார் 80 கைதிகள்  தப்பித்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹைதி நாட்டில் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அந்நாட்டு அதிபர் ஜோவினல் மோய்ஸ் பதவி விலகக்கோரி போராட்டக்காரர்கள் பலர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கலவரமாக வெடித்த அந்த போராட்டத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.  இந்தக் கலவரத்தை அடக்கும் பணிகளில் காவல்துறை ஈடுபட்டிருந்தபோது அப்பகுதியிலுள்ள சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்த  கைதிகளில் சுமார் 80 பேர், கலவரத்தைப் பயன்படுத்தி தப்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments