பெங்களூருவுக்கு வருகை தந்த மகிந்த ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு

0 634

பெங்களூரு வந்த இலங்கை முன்னாள் மகிந்தா ராஜபக்சேவுக்கு, கர்நாடகா வாழ் தமிழர்கள் ஒன்றுதிரண்டு, கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

பெங்களூரு சுதந்திர பூங்கா அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, "Go Back" என முழக்கமிட்டனர். பின்னர், அவர்கள் அனைவரையும், கர்நாடக காவல்துறையினர் கைது செய்தனர்.

முன்னாள் பிரதமர் தேவகவுடா, துணை முதலமைச்சர் பரமேஸ்வரா ஆகியோரையும் ராஜபக்சே சந்தித்துப் பேசினார். கருத்தரங்கில் உரையாற்றிய ராஜபக்சே, இந்தியாவில், 2014ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டபிறகு, இந்திய-இலங்கை இடையிலான உறவுகள், பிரேக்டவுன் ஆகிவிட்டதாக குற்றம்சாட்டியிருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments