உயிரில்லாத கட்அவுட்டுக்கு பால் ஊற்றுவதைவிட, உயிருள்ள மனிதர்களுக்கு வழங்குமாறு கூறினேன் - சிம்பு

0 748

தனது கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும் என்று கூறவில்லை என்றும் பாலை பாக்கெட்டில் இருந்து அண்டாவில் ஊற்றி திரையரங்கிற்கு வருபவர்களுக்கு விநியோகிக்குமாறு தான் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டதாக நடிகர் சிம்பு விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை ஆலையம்மன் கோவில் அருகே நடிகர் சிம்புவின் ரசிகர் மதன், பேனர் வைக்கும் போது ஏற்பட்ட தகராறில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினரை இன்று சந்தித்து சிம்பு கண் கலங்கினார்.

இறந்த ரசிகரின் குடும்பத்தினரை சுமார் ஓராண்டுக்குப் பின் இன்று பார்க்க வந்தது ஏன்? எனவும் விளக்கமளித்தார். மேலும் பாலாபிஷேக சர்ச்சை குறித்தும் சிம்பு தனது நிலைப்பாட்டை கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments