லிட்டில் சூப்பர் ஸ்டாருக்கு "லிட்டில்" பாத்திரத்தில் பாலாபிசேகம்

0 500

பால் நிரம்பிய அண்டாவை தூக்க முடியாததால் குண்டானில் ரசிகர் ஒருவர் நடிகர் சிம்புவின் பேனருக்கு பால் ஊற்றும் காட்சிகள் வெளியாகியுள்ளன. தனது கட் அவுட்டுகளுக்கு அண்டா கணக்கில் பால் ஊற்றுமாறு சிம்பு கூறி இருந்தார்.

இந்த நிலையில் அவரது பேனருக்கு ரசிகர் ஒருவர் குண்டான் பாத்திரத்தில் பால் ஊற்றும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அண்டா கணக்கில் சிம்பு பால் ஊற்றச் சொன்ன நிலையில், அண்டாவை தூக்க முடியாததால் ரசிகர் குண்டான் பாத்திரத்தில் பால் ஊற்றுவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments