ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு உலகின் முதல்நிலை ஆட்டக்காரர் நோவக் ஜோகோவிச் தகுதி

0 532

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு உலகின் முதல்நிலை ஆட்டக்காரர் நோவக் ஜோகோவிச் தகுதிபெற்றுள்ளார்.

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவு இரண்டாவது அரையிறுதி ஆட்டம் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. இதில் உலகத் தரவரிசையில் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரான்ஸ் நாட்டின் லூக்காஸ் பவுல் ஆகியோர் விளையாடினர். இந்த ஆட்டத்தில் ஆறுக்குப் பூச்சியம், ஆறுக்கு இரண்டு, ஆறுக்கு இரண்டு என்கிற நேர் செட்களில் நோவக் ஜோகோவிச் வெற்றிபெற்று இறுதி ஆட்டத்துக்கு முன்னேறினார்.

ஞாயிறன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஜோக்கோவிச் ஸ்பெயின் நாட்டின் ரபேல் நடாலை எதிர்கொள்கிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments