மகர சங்கராந்தியை கொண்டாடுவதற்காக குஜராத் வந்த அமித் ஷா

0 411

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, பட்டம் பறக்கவிட்டு அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

அகமதாபாத்தில் கடந்த 6ஆம் தேதி தொடங்கிய சர்வதேச பட்டம் விடும் திருவிழா நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், இன்று மகர சங்கராந்தியை கொண்டாடுவதற்காக அகமதாபாத் வந்த அமித் ஷா, பாஜக நிர்வாகிகளைச் சந்தித்தார். பின்னர், நவ வதஜ் பகுதியில் ஒரு மாடியில் இருந்து பட்டம் பறக்கவிட்டு, தொண்டர்களையும், பார்வையாளர்களையும் உற்சாகப்படுத்தியதுடன், தாமும் மகிழ்ச்சியடைந்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments