ஏமனில் ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் பலி

0 347

ஏமனில் ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

ஏமனில் அங்கீகரிக்கப்பட்ட அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை ஒடுக்கும் பொருட்டு சவுதி தலைமையில் கூட்டுப் படைகள் அங்கு முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில், லஹஜ் ((LAHAJ)) மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய வான்படைத் தளம் மீது கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 6 வீரர்கள் கொல்லப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments