இணையத்தில் திருட்டுத்தனமாக திரைப்படங்கள் வெளியாகும் விவகாரம், விஷால் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் - தயாரிப்பாளர்கள் கேள்வி

0 311

இணையத்தில் திருட்டுத்தனமான திரைப்படங்கள் வெளியிடப்படுவதை தடுக்காவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபடப் போவதாக ராஜா ரங்குஸ்கி மற்றும் ஒரு குப்பை கதை படத் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில், இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள் சக்தி வாசன் மற்றும் முகமது அஸ்லன் ஆகியோர் மனு அளித்தனர். 

பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், சிறு தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இணையதள திரைப்படத் திருட்டு விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments