குகைக்குள் இருந்த பழைமை வாய்ந்த சிவலிங்கம் கண்டெடுப்பு

0 13631

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பழைமை வாய்ந்த சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது.

மேகமலை மேல்பரப்பில் பல்லாண்டுகாலமாக அருவி சிங்கம் என்ற சுனையில் நீர் நிறைந்து காணப்பட்டது. கல்வெட்டு ஆய்வுகளில் இந்த சுனையின் உள்ளே எட்டுக்கு எட்டு அடி கொண்ட லிங்கம் ஒன்று சுயம்புவாக கோவில் கொண்டிருப்பதாக தெரிய வந்தது.

இதையடுதது தொல்லியல் துறையின் அனுமதியுடன் தன்னார்வ அமைப்பினர் மற்றும் பக்தர்கள் அந்த சிவலிங்கம் உள்ள குகையைத் தேடினர்.

கடந்த 4 நாட்களாக சுனையில் இருந்த நீர் வெளியேற்றப்பட்டு சகதியுடன் இருந்த சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. அரியவகை சிவலிங்கத்தை தரிசிக்க ஏராளமானோர் வருவார்கள் என அப்பகுதி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments