ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் 13 ஆயிரத்துக்கும் அதிகமான ரயில்வே ஊழியர்கள் பணிநீக்கம்

0 913

ரயில்வே துறையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தண்டவாளப் பராமரிப்பு உள்ளிட்ட உடல் உழைப்பு தொழிலாளர்கள் உரிய அனுமதியின்றி விடுப்பு எடுப்பது, பணி நேரங்களில் பணி செய்யாமல் தவிர்ப்பது உள்ளிட்ட ஒழுங்கீனங்களில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டது.

இதனால் வழக்கமான பணிகள் தடைபடுவதால், நாடு முழுவதும் ஒழுங்கீனங்களில் ஈடுபடும் ஊழியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இவர்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்து ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட அனைவரும் உடனடியாக தாங்கள் தங்கியிருக்கும், ரயில்வே குடியிருப்புகளை காலி செய்யவும் உத்தரவிடப் பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments