அகன்ற இணைய சேவைக்கான முதல் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது சீனா

0 792

அகன்ற இணைய சேவைக்கான முதல் செயற்கைக்கோளை சீனா விண்ணில் செலுத்தியது.

கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் சீனா இந்த முயற்சியில் இறங்கியது. உலகின் மூலை முடுக்கெல்லாம் அகன்ற இணைய சேவை வழங்குவதற்காக ஹாங்யன் என்ற திட்டத்தை சீனா தொடங்கியது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக தொலைதொடர்பு செயற்கைகோளை சீனா விண்ணில் ஏவியது. லாங் மார்ச் 11 என்ற ராக்கெட் மூலம் ஜியுகுவான் (jiuguan) விண்வெளி மையத்தில் இருந்து செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments