தங்களைக் கருணைக் கொலை செய்துகொள்ள அனுமதி கோரும் மகாராஷ்டிர விவசாயிகள்

0 303

மகாராஷ்டிர விவசாயிகள் 91பேர் தங்களைக் கருணைக் கொலை செய்துகொள்ள அனுமதி கோரி ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் புல்தானாவைச் சேர்ந்த விவசாயிகள் 91பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் ஒரு கடிதம் அளித்துள்ளனர்.

அதில் தங்கள் விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகும் விலை கிடைக்கவில்லை என்றும், தங்களிடம் கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்குப் போதிய அளவில் இழப்பீடு வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் வாழ வழியில்லாத தங்களைக் கருணைக் கொலை செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் கோரியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments