குடிமைப் பணிகளுக்கான முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு

0 341

மத்திய பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட குடிமைப் பணிகளுக்கான முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வை யுபிஎஸ்சி நடத்தி வருகிறது. 2ஆம் கட்ட முதன்மை தேர்வு கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன் முடிவுகளை யுபிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது. வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக நேர்முகத் தேர்வு வரும் பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments