மொத்த விலை குறியீட்டெண் பணவீக்கம் 4.64% குறைவு

0 231

மொத்த விலை குறியீட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் கடந்த மாதத்தில் 4 புள்ளி 64 விழுக்காடாக குறைந்திருக்கிறது.

இது, கடந்த அக்டோபர் மாதத்தில் 5 புள்ளி 28 சதவீதமாக இருந்தது. பெட்ரோல், டீசல் விலை குறைந்ததால், நவம்பர் மாதத்தில் எரிபொருள் மீதான பணவீக்கம் 16 புள்ளி 28 விழுக்காடாக உயர்ந்தது. அதேநேரத்தில், உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை குறைந்ததன் எதிரொலியாக, Deflation எனப்படும் பணவாட்ட மதிப்பும் 26 புள்ளி 98 விழுக்காடாக குறைந்தது. இந்தக் காரணங்களால், மொத்த விலை குறியீட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 4.64 சதவீதமாக குறைந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments