பாஜக-வுக்கு மாற்று காங்கிரஸ் என்பதும், மோடிக்கு மாற்று ராகுல்காந்தி என்பதும் நிரூபணமாகியுள்ளது - திருநாவுக்கரசர்

0 1243

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர் சந்திப்பு

ராகுல்காந்தியின் சுற்றுப் பயணம், கடும் உழைப்பு ஆகியவை நல்ல பலனைத் தந்துள்ளன

பாஜக பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது

சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரசுக்கு பெரும் வெற்றி வாய்ப்பை மக்கள் வழங்கியுள்ளனர்

ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகளின் கருவறையிலேயே பாஜக தோல்வியைத் தழுவியுள்ளது

பாஜக-வுக்கு மாற்று காங்கிரஸ் என்பதும், மோடிக்கு மாற்று ராகுல்காந்தி என்பதும் நிரூபணமாகியுள்ளது

காங்கிரசுக்கும், தோழமைக் கட்சிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் வகையில் முடிவுகள் அமைந்துள்ளன

பாஜகவோடு சேர்வதற்கு எந்த கட்சியும் முன்வரவில்லை என்ற மனச்சோர்வில் தமிழிசை பேசுகிறார்

காங்கிரசோடு 20-க்கும் மேற்பட்ட கட்சிகள் கூட்டணி சேர உள்ளன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments