வரிவிலக்கு வேண்டாம் எனக் கூறி விட்டு, திரைத்துறையினர் அரசை விமர்சிக்கட்டும் - அமைச்சர் சி.வி.சண்முகம்

0 660

வரிவிலக்கு தங்களுக்கு வேண்டாம் எனக் கூறி விட்டு, திரைத்துறையினர் அரசை விமர்சிக்கட்டும் என்று  சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் சாடியுள்ளார்.

விழுப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவ மாணவிகளுக்கு இலவச மிதி வண்டி வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவி சண்முகம், அரசை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு எனவும், ஆனால் திட்டங்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் வைப்பதற்கு தான் ஆட்சேபனை தெரிவிப்பதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments