ஐ-போன் குரல் உதவி அமைப்பு Siri-ன் குறைபாடுகள் களையப்படும் -ஆப்பிள்

0 252

ஐ-போன்களின் குரல் உதவி அமைப்பான Siri -யில் உள்ள குறைபாடுகள் களையப்படும் என ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.

Siri எனப்படுவது குரல் மூலம் ஐ-போன்களின் இயக்கத்தை கட்டுப்படுத்த உதவும் மென்பொருள் சேவையாகும். Siri மென்பொருள் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் போது, உரிமையாளரின் அனுமதியின்றி, வேறொரு நபருக்கு செயலிகளின் Notification போன்றவற்றை படித்துக் காண்பிக்கும் ஆபத்து உள்ளது.

இந்த குறைபாடுகள் iOS 11.3- இயங்குதளத்தில் களையப்படும் என ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. இடைக்காலமாக  iOS 11.2.7எனும் இயங்கு தளத்தை வெளியிடவும் ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT