தீபாவளியை முன்னிட்டு இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளில் 7.25 லட்சம் பேர் பயணித்துள்ளனர் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

0 303

தீபாவளியை முன்னிட்டு இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளால், எதிர்பார்த்ததை விட அதிகமானோர் பயன்பெற்றிருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரூரில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அவர், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், தீபாவளி சிறப்புப் பேருந்துகளில் 6 லட்சம் பேர் பயணிப்பார்கள் எதிர்பார்த்திருந்ததாகவும், ஆனால், ஏழே கால் லட்சம் பேர் பயன்பெற்றிருப்பதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments