வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் அதிகப் புகையால் சுவாசிக்க முடியாமல் நோயாளிகள் திணறல்

0 1507

ராமநாதபுரம் மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் புகையால் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை சுற்றிலும் நீதிமன்றம் அனுமதித்த நேரத்தை விட அதிகமாகவும் அதிக புகை மாசு கொண்ட பட்டாசுகளை வெடித்ததன் விளைவாக மருத்துவமனை முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது.

எதிரே வருபவர்கள் கூட தெரியாத அளவிற்கு இருந்த இந்த புகையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments