இங்கிலாந்தில் இசைக் கச்சேரியை விளம்பரப்படுத்த அரங்கின் மாடியில் நின்று நடனமாடிய இசைக் குழு

0 227

இங்கிலாந்தில் இசைக் கச்சேரி ஒன்றை நடத்தும் குழு ஒன்று, அரங்கின் கட்டிடத்தின் மாடியில் நடனமாடி விளம்பரப் படுத்தியது. டிம் ஃபிர்த் ((Tim Firth )) என்பவர் எழுதி தயாரித்த The Band என்ற இசை ஆல்பம் கடந்த ஆண்டு வெளியானது. இளைஞர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமான இந்த ஆல்பத்தை நாட்டின் பல்வேறு நகரங்களில் இவரது குழு அரங்கேற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக லண்டனில் உள்ள ராயல் ஹேமார்க்கெட் ((ROYAL HAYMARKET)) அரங்கில் கச்சேரி நடைபெற உள்ளது. இதை விளம்பரப்படுத்த, இசைக்குழுவினர் அரங்கின் மாடியில் நின்று பலூன்களைப் பறக்க விட்டும், பாடல்களைப் பாடியும் மக்களைக் கவர்ந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments