மகாராஷ்டிரா முதலமைச்சரின் மனைவி ஆபத்தான முறையில் செல்ஃபி

0 368

கப்பலில் ஆபத்தான நிலையில் செல்ஃபி எடுத்துக் கொண்டதற்கு மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னவிசின் மனைவி அம்ருதா பட்னவிஸ் மன்னிப்பு கோரியுள்ளார்.

மும்பையிலிருந்து கோவாவுக்கு முதல்முறையாக சொகுசு கப்பல் சேவை இயக்கப்பட்து. இதற்கான விழாவில் பங்கேற் அம்ருதா பட்னவிஸ் ஆர்வ மிகுதியில் பாதுகாப்பு அதிகாரிகளையும் மீறி, கப்பலின் முனையில் இறங்கி ஆபத்தான முறையில் அமர்ந்து கொண்டு  செல்ஃபி எடுத்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, சர்ச்சைகளையும் கண்டனங்களையும் எழுப்பியது. இதனை தொடர்ந்து அம்ருதா தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments