பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகன் வழிப் பேத்தியின் திருமணம்

0 314

இங்கிலாந்து அரச குடும்பத்தில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் பேத்திக்கு இன்று திருமணம் நடைபெற்றது.

image

ராணி எலிசபெத்தின் மூன்றாவது வாரிசான ஆண்ட்ரூவுக்கும், அவரது முன்னாள் மனைவி சாரா ஃபெர்குசோனுக்கும் பிறந்த இளைய மகள் யுஜெனீ ((Eugenie)) முடிசூடும் வரிசையில் 9-வது இடத்தில் உள்ளார். இவர், அரச குடும்பத்தினரல்லாத சாமானியர் ஜேக் ப்ரூக்ஸ்பேங்க்-ஐ((Jack Brooksbank)) காதலித்து இன்று விண்ட்சர் அரண்மனையில் உள்ள செய்ன்ட் ஜார்ஜ் சேப்பலில் மணமுடித்தார். 

image

இளவரசர் ஹேரி, மேகன் மெர்கலுக்குப் பின் இந்த ஆண்டு அரச குடும்பத்தில் நடந்த திருமணத்தில் ஏராளமான பிரபலங்கள், முக்கிய விருந்தினர்கள் பங்கேற்றனர். பாரம்பரிய முறைப்படி அணிவகுப்பும் நடைபெற்றது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments