அமெரிக்காவில் விவாத நிகழ்ச்சியின் போது எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெண்ணிடம் மைக்கைப் பறித்த நபர்

0 147

அமெரிக்காவில் விவாத நிகழ்ச்சியின் போது எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெண்ணிடம் இருந்து, ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் மைக்கைப் பறித்து பின் தூக்கி வீசும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

பிரதிநிதிகள் சபை தேர்தலுக்கான பிரச்சாரம் நடைபெறும் நிலையில், மின்னசோடாவில் ஆளுங்கட்சி பிரதிநிதி, எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்ற விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் எதிர்பாராத சமயத்தில் அவரிடம் இருந்து மைக்கைப் பறித்த குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நபர், பின் அவரிடமே நீட்டினார். ஆனால், அதை வாங்க மறுத்து முகத்தைத் திருப்பிக் கொண்டதால் வீசி எறிந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments