ஜப்பான் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் பட்டம் வென்றார்

0 365

ஜப்பான் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் கீ நிசிகோரியை வீழ்த்தி ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் பட்டம் வென்றுள்ளார். ஜப்பான் ஓப்பன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டம் டோக்கியோவில் நடைபெற்றது. இதில் ஜப்பான் வீரர் கீ நிசிகோரியும் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் ஆகியோர் விளையாடினர்.

இந்த ஆட்டத்தில் ஆறுக்கு இரண்டு, ஆறுக்கு நான்கு என்கிற நேர் செட் கணக்கில் டேனில் மெத்வதேவ் வெற்றிபெற்றுப் பட்டத்தைக் கைப்பற்றினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments