கஞ்சா கடத்துவதற்கு அமைக்கப்பட்ட சுரங்கம் கண்டுபிடிப்பு

0 271

இங்கிலாந்தில் கஞ்சா கடத்துவதற்கு என்றே பிரத்யேகமாக தோண்டப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய சுரங்கத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

வில்ட்ஷையர் ((wiltshire)) என்ற இடத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் சுரங்கம் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.

கஞ்சாவை சேகரித்து வைப்பதற்கும், உலர வைப்பதற்கும், மீட்டிங் நடப்பதற்கு தனி அறை என சகல வசதிகளுடன் 10 ஏக்கர் பரப்பளவில் அந்தச் சுரங்கம் கட்டப்பட்டிருந்தது. சோதனையின்போது, சுரங்கத்தில் இருந்து ஒரு மில்லியன் பவுண்ட் மதிப்பிலான கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments