கனமழையால் சின்ன தடாகம் தரைப்பாலம் உடைந்து போக்குவரத்து பாதிப்பு

0 104

கோவையில் நேற்றிரவு பெய்த கனமழையால் சின்ன தடாகம் தரைப்பாலம் உடைந்து போக்குவரத்து தடைபட்டுள்ளது. 

சின்ன தடாகம் சாலை வழியாக ஆனைக்கட்டி மற்றும் கேரளாவிற்கு செல்ல முடியும். இந்த சாலையில் அமைந்துள்ள சங்கனூர் என்ற இடத்தில் இருந்த தரைப்பாலம் மழை வெள்ளத்தால் உடைந்தது.

இதனால் அவ்வழியே பயணிக்கும் வாகனங்கள் பன்னிமடை வடமதுரை வழியாக துடியலூருக்கு திருப்பிடவிடப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments