இங்கிலாந்தில் கால்வாயில் சிக்கிய ஆயுதக் குவியல்

0 191

இங்கிலாந்தில், கால்வாய் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டன.

image

ஷெல்டன்ஹாம் என்ற இடத்தில் உள்ள கால்வாயில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் குடும்பத்தினருடன் மீன்பிடிக்கச் சென்றபோது பை ஒன்று சிக்கியது. அதனைத் திறந்து பார்த்த போது, அதனுள் கைத்துப்பாக்கிகள், வெடி மருந்துகள், பம்ப் ஆக்சன் துப்பாக்கி ((Pump Action Gun)) போன்றவை இருந்தன.

இதனைக் கண்ட அந்த நபர் அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடம் வந்த போலீசார் ஆயுதங்களைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments