விஸ்வாசம் படத்தின் சண்டைக்காட்சிகள் சமூகவலைதளங்களில் லீக் - புகைப்படங்கள் உள்ளே

0 1159

அஜித்குமார் நடிக்கும் விஸ்வாசம் திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளன.

imageimageimage

சிறுத்தை சிவா இயக்கத்தில், விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித் நடித்து வருகிறார். விஸ்வாசம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அந்த படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சி தொடர்பான புகைப்படங்கள் கசிந்து, சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments