உலக நாடுகள் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் - பிரௌன் வார்ன்ஸ்

0 267

உலக நாடுகள் மற்றொரு பொருளாதார நெருக்கடியை சந்திக்க இருப்பதாக இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் பிரௌன் வார்ன்ஸ் (( Brown warns )) தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் 2007 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர் பிரௌன் வார்ன்ஸ். லண்டனில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தாம் பிரதமராக இருந்தபோது கையாண்ட பொருளாதார விவகாரங்களை நினைவுகூர்ந்தார். 2008ஆம் ஆண்டு லேமேன் ப்ரதர்ஸ் நிதி நிறுவனம் ((Lehman Brothers)) திவால் ஆனது குறித்து சுட்டிக்காட்டினார்.

அதைவிட மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் சூழல் எதிர்காலத்தில் நேரிடும் என்றும், உலக நாடுகள் அந்த நிலையை சந்திக்க உள்ளதாகவும் பிரௌன் வார்ன்ஸ் கூறினார். ஆனால், அந்த அபாயத்தை உணராமல் உலக நாடுகள் இயங்கி வருவதாக அவர் எச்சரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments