Robot கார் அறிமுகப்படுத்த Mercedes-Benz திட்டம்

0 246

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 2021-ம் ஆண்டு ரோபோட் காரை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

மெர்சிடிஸ்-ன் தாய் நிறுவனமான டெய்ம்லரின் ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் துறைத் தலைவர் ஓலா காலனியஸ் (Ola Kallenius) கம்ப்யூட்டருடன் தாமே இயங்கும் ரோபோட் மூலம் கார் தயாரிப்பது குறித்த ஆய்வில் களமிறங்கியிருப்பதாகத் தெரிவித்தார். 

இதுகுறித்து கூகுள், அமேஸான், என்விடியா மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்களுடன் ஆலோசிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 2021-ல் ரோபோட் டேக்ஸியை அறிமுகப்படுத்த வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments