தேனீக்கள் வருகை காரணமாக டைம் சதுக்கம் மூடப்பட்டது

0 185

அமெரிக்காவில் முக்கிய இடமான டைம் சதுக்கம் தேனீக்கள் வருகை காரணமாக முதன்முறையாக மூடப்பட்டது.

உலகில் அதிகம் மக்கள் வந்து செல்லும் இடமாகக் கருதப்படும் டைம் சதுக்கத்தில் சாலையோரக் கடை ஒன்றின் குடை மீது திடீரென ஆயிரக்கணக்கான தேனீக்கள் குவிந்தன. இதனால் மக்கள் மத்தியில் பீதி எழுந்தது.

இதையடுத்து டைம் சதுக்கத்திற்கு வந்த போலீசார் அந்தப் பகுதியில் மக்கள் நடமாடுவதற்கு தடை விதித்தனர். பின்னர் வாக்குவம் கிளீனர் மூலம் தேனீக்கள் உறியப்பட்டு அகற்றப்பட்டன. அதன் பின்னர் சுமார் 2 மணி நேரங்கள் கழித்து டைம் சதுக்கத்தில் மக்கள் நடமாட அனுமதிக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments