கிளாவ் எரிமலையைத் தொடர்ந்து ஹவாய் தீவிக்கு அடுத்த சோதனை

0 231

அமெரிக்காவின் ஹவாய் தீவை எரிமலையைத் தொடர்ந்து தற்போது வீசிய புயலும் புரட்டிப் போட்டுள்ளது.

கிளாவ் என்ற எரிமலை கடந்த சில மாதங்களாக சீறியதில் ஹவாய் தீவின் தோற்றமே மாறிப்போனது. இந்நிலையில் நேற்று அந்தத் தீவுக்கூட்டத்தை மிதமான வேகம் கொண்ட புயல் தாக்கியது. மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றில் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் தொடர்ந்து பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments