மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தின் டிரைலர் வெளியாகியது

0 520

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் ஆகியோர் நடித்துள்ள செக்கச் சிவந்த வானம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், தியாகராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, அருண் விஜய் ஆகியோர் சகோதரர்களாக நடித்துள்ளனர். ரசூல் என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments