இந்தியாவில் தொலைத்தொடர்புத் துறை வளர்ச்சியடையும் - நிசாந்த் பத்ரா

0 244

இந்தியா அடுத்த ஐந்தாண்டுகளில் மிகச் சிறந்த சந்தையாக விளங்கும் எனத் தொலைத்தொடர்புக் கருவிகளைத் தயாரிக்கும் எரிக்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. சுவீடனைச் சேர்ந்த எரிக்சன் நிறுவனம் தொலைத்தொடர்பு வலையமைப்பு உட்கட்டமைப்புக்குத் தேவையான கருவிகளைத் தயாரித்து வருகிறது.

இந்த நிறுவனத்தின் இந்திய அதிகாரி நிசாந்த் பத்ரா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார். அடுத்த 5ஆண்டுகளில் இந்தியா மிகச் சிறந்த சந்தையாக உருவாகும் என்றும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments