பொங்கலுக்கு வெளியாகிறது அஜித்தின் விஸ்வாசம்

0 439

அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எனப்படும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

image

image

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடந்து இயக்குனர் சிவாவுடன் அஜித் குமார் இணையும் படம் விஸ்வாசம். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் போஸ்டர் இன்று அதிகாலை வெளியிடப்பட்டது. இதில் இரண்டு தோற்றத்தில் அஜித் குமார் காட்சி அளிக்கிறார். இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெருகி வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


  • MURUGESH PANDI

    WAITING FOR PONGAL THALA