1950ல் எடுத்த செல்பியை வெளியிட்டார் லதா மங்கேஷ்வர்

0 1367

1950லேயே தாம் செல்பி எடுத்ததாக பாடகி லதா மங்கேஷ்கர் தெரிவித்துள்ளார்.கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள அவர், இக்காலத்தில் இதனை செல்பி என்பார்கள் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

image

இதனிடையே லதாவின் சகோதரியான ஆஷா போன்ஸ்லே, வங்காளத்தைச் சேர்ந்த எஸ்.டி.பர்மன், ஹேமந்த்குமார், ஆர்.டி.பர்மன், சலீல் சௌத்ரி ஆகிய நான்கு இசையமைப்பாளர்களுக்கு இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை செப்டம்பர் ஒன்றாம் தேதி நடத்த உள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments