வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் நன்கொடை வழங்கினர்

0 143

பேரழிவை சந்தித்துள்ள கேரள மக்களுக்கு உதவும் வகையில் கும்பகோணத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி மாணவ- மாணவிகள் நன்கொடை அளித்தனர்.

கடும் மழை மற்றும் வெள்ளத்தில் வீடுகள், உடைமைகள் என அத்தனையும் இழந்து வாடும் கேரள மக்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், கும்பகோணம் அம்மாசத்திரத்தில் செயல்படும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ- மாணவிகளும் ஒவ்வொருவரும் நிதியுதவி வழங்கினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments