கருணாநிதி உடல் நிலை குறித்து விசாரித்தறிந்த நடிகர்கள் விஜய், அஜித்குமார்

0 3189

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் நடிகர்கள் விஜய், அஜித் உள்ளிட்டோர் கேட்டறிந்தனர். 

image

சென்னை காவேரி மருத்துவமனைக்கு காலை சுமார் 10 மணியளவில் சிறிய காரில், நடிகர் விஜய் வந்தார்.  மருத்துவமனைக்கு சென்று, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரைச் சந்தித்த அவர், கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இரவு 8.40 மணி அளவில் காவேரி மருத்துவமனைக்கு வந்த நடிகர் அஜித்குமார், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆகியோரிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


  • Rajesh

    சூப்பர் தல போல வருமா