மாவட்டம்
ஆவரங்காடு அரசு ஆரம்ப பள்ளியின் 50-ஆம் ஆண்டு விழா - கல்விச் சீர் கொண்டு வந்த முன்னாள் மாணவர்கள்
Mar 29, 2025 04:15 AM
33
பள்ளியின் 50-ஆம் ஆண்டு விழா - கல்விச் சீர் கொண்டு வந்த முன்னாள் மாணவர்கள்
நாமக்கல் மாவட்டம் ஆவரங்காடு அரசு ஆரம்ப பள்ளியின் 50-ஆம் ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு முன்னாள் மாணவ, மாணவியரின் சந்திப்பு நடைபெற்றது.
பள்ளிக்கு தேவையான சாதனங்களை, முன்னாள் மாணவர்கள் கல்விச் சீராக எடுத்து சென்றனர்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த முன்னாள் ஆசிரியை லில்லி, வயதின் மூப்பால் நடக்க சிரமப்பட்டதால் மாணவர்கள் அவரை அலேக்காக தூக்கி மேடைக்கு அழைத்து சென்றனர்.