முகப்பு
அஜாக்கிரதையாக சாலையைக் கடக்க முயன்ற பெண்.. துரிதமாக செயல்பட்ட எஸ்.ஐ யால் மீட்கப்பட்ட பெண்..
Mar 11, 2025 01:35 AM
67
கடலூர் மாவட்டம் பண்ருட்டி 4 முனை சந்திப்பில் 108 ஆம்புலன்ஸ் செல்வதை கவனிக்காமல் சாலையைக் கடக்க முயன்ற பெண்ணை அங்கிருந்த போக்குவரத்து பிரிவு எஸ்.ஐ தேவநாதன் துரிதமாக செயல்பட்டு தடுத்து நிறுத்தினார்.
ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் சுதாரித்து பிரேக் அடித்ததால் விபத்து தவிர்க்கப்பட்ட சி.சி.டி.வி பதிவு வெளியானது.