முகப்பு
சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி நிறைவு.. தமிழகம், கேரளா, கர்நாடக கலைஞர்கள் நடனம்..
Mar 03, 2025 01:15 AM
22
மகாசிவராத்திரியை முன்னிட்டு சிதம்பரத்தில் நடைபெற்ற 5 நாள் நாட்டியாஞ்சலி பரதம், மோகினி ஆட்டத்துடன் நிறைவு பெற்றது.
நிறைவு நாளில், சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த நாட்டிய கலைஞர்கள் நடனமாடி நடராஜருக்கு அர்ப்பணம் செய்தனர்.