தமிழ்நாடு
நாடாளுமன்ற தொகுதிகளின் மறு வரையறை விவகாரம்.. கார்த்தி சிதம்பரம் கருத்து
Feb 28, 2025 02:06 AM
55
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை செய்தால், நாடாளுமன்றத்தில் தமிழகத்திற்கான பிரதிநிதிகள் குறைந்து, தமிழகம் வஞ்சிக்கப்படும் என்று, கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜய் பேசும் பஞ்ச் டயலாக்குக்கு மறு பஞ்ச் டயலாக் தனக்கு பேசத் தெரியாது என்றும் தெரிவித்தார்.