RECENT NEWS

இந்திய அளவில் தலைவர்களை ஒன்றிணைக்கிறார் முதலமைச்சர்; சில தலைவர்கள் சமரசம் செய்பவர்களாக உள்ளனர்- செந்தில்பாலாஜி

Mar 23, 2025

முகப்பு

மகாசிவராத்திரி பிரம்மோற்சவ தெப்பல் உற்சவம்..

Feb 28, 2025 02:00 AM

22

மகாசிவராத்திரி பிரம்மோற்சவ தெப்பல் உற்சவம்..

ஆந்திர மாநிலம் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் மகாசிவராத்திரி பிரம்மோத்சவத்தையொட்டி தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

ஸ்ரீ ஞானபிரசுனாம்பிகை அம்மனும், சோமாஸ்கந்த மூர்த்தியாக ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் வலம் வந்து அருள் பாலித்தனர்.