தமிழ்நாடு
தனது 2வது வளர்ப்பு மகளுக்குத் திருமணம் செய்து வைத்த இராதாகிருஷ்ணன்
Feb 02, 2025 01:56 PM
22422
தனது 2வது வளர்ப்பு மகளுக்குத் திருமணம் செய்து வைத்த இராதாகிருஷ்ணன்
கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தனது இரண்டாவது வளர்ப்பு மகளுக்கு நாகை நெல்லுக்கடை மாரியம்மன் ஆலயத்தில் திருமணம் செய்து வைத்தார்.