அரசியல்
த.வெ. கழகத்தின் 2ஆம் ஆண்டு துவக்க விழாவில் 5 கொள்கை தலைவர்களின் மார்பளவு சிலைகளை திறந்து வைத்த விஜய்...
Feb 02, 2025 05:57 AM
69
5 கொள்கை தலைவர்களின் மார்பளவு சிலைகளை திறந்து வைத்த விஜய்...
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவையொட்டி பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றிய பின் அக்கட்சியின் கொள்கை தலைவர்கள் சிலையை திறந்து வைத்தார் விஜய்.
பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் உள்ளிட்டோரின் 3 அடி, மார்பளவு சிலை 1.1/2 அடியில் மார்பளவு சிலைகள் திறந்து வைத்து கொள்கை தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விஜய்.