உலகம்
பார்முலா ஒன் ரேஸ் மெரிசிடிஸ் கார் ரூ.457 கோடிக்கு ஜெர்மனியில் அருங்காட்சியகத்தில் ஏலம்
Feb 02, 2025 05:51 AM
39
மெரிசிடிஸ் கார் ரூ.457 கோடிக்கு ஜெர்மனியில் ஏலம்
பார்முலா ஒன் கார் பந்தய ஜாம்பவான்களாக இருந்த பிரிட்டனைச் சேர்ந்த ஸ்டிர்லிங் மோஸ் மற்றும் அர்ஜெண்டினாவைச் சேர்ந்த ஜுவான் மேனுவல் பேன்ஜியோ பயன்படுத்திய, ஸ்ட்ரீம்லைனர் மெர்சிடிஸ் ரேஸ் கார், 1965ம் ஆண்டு முதல் ஜெர்மனியில் உள்ள மெர்சிடிஸ் அருங்காட்சியத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.