தமிழ்நாடு
களைக்கட்டிய மகளிர் கல்லூரியில் கலைவிழா.. நிகழ்ச்சியில் ஆடிப்பாடி மாணவிகள் உற்சாகம்..
Feb 01, 2025 12:51 PM
60
களைக்கட்டிய மகளிர் கல்லூரியில் கலைவிழா..
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள அக்சிலியம் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற கலைவிழாவில் மாணவிகள் தாங்களே தயாரித்த கைவினைப்பொருள்களை விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தை மாற்றுதிறனாளிகள், முதியோர்கள், திருநங்கைகள் ஆய்கியோருக்கு நன்கொடையாக வழங்க உள்ளன.