தமிழ்நாடு
சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளான லாரி.. சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை..
Feb 01, 2025 12:46 PM
48
சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளான லாரி..
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிருந்து கேரளத்திற்கு சென்ற 20 டயர் கொண்ட டாரஸ் லாரி, கல்லுவிளைஅருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மிடியனில் மோதி விபத்துக்குள்ளானது.