தமிழ்நாடு
ரத சப்தமி விழா.. ஏழுமலையான் கோவிலில் மினி பிரம்மோற்சவம்..
Feb 01, 2025 12:21 PM
44
ரத சப்தமி விழா.. ஏழுமலையான் கோவிலில் மினி பிரம்மோற்சவம்..
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 4ஆம் தேதி செவ்வாய்கிழமை நடைபெற உள்ள ரத சப்தமி விழாவை காண 2 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது.